window 7

img

ஜனவரி 14-ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது விண்டோஸ் 7

வரும் ஜனவரி 14-ஆம் தேதியோடு, விண்டோஸ் 7 இயங்குதளத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.